திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வகை III பாடசாலைகளுக்கான உரிய தரத்திலான அதிபர் வெற்றிடம் நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையின் புள்ளித் திட்டம்

திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பின்வரும் வகை III ஐச் சேர்ந்த பாடசாலைகளில் காணப்படுகின்ற அதிபர் வெற்றிடத்தினை நிரப்பும் பொருட்டு எமது வலயத்தில் கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த தரம் I அல்லது தரம் II அல்லது தரம் III ஐச் சேர்ந்தவர்கள் பின்வரும் நிபந்தனைகளைக் கருத்திற் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Click and Download Marking Scheme
Click and Download School Detail
Click and Download Application