தற்காலிக ஆசிரியர் ஆலோசகர் ஆளணி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் காணப்படும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான வெற்றிடங்களை தற்காலிக நியனங்கள் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. 2025.10.08ந் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்

Click and Download